இஸ்ரோ இதுவரை இல்லாத மிகச்சிறிய கருந்துளை கண்டுபிடிப்பு நமது நிருபர் நவம்பர் 4, 2019 சூரியனை விட வெறும் 3.3 மடங்கு மட்டுமே பெரிய அளவில் உள்ள புதிய கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.